1 கொரிந்தியர் 1:25 1 Corinthians 1:25
இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் எனப்படுவது மனிதர்களுடைய ஞானத்திலும் அதிக ஞானமாக இருக்கிறது; தேவனுடைய பலவீனம் எனப்படுவது மனிதர்களுடைய பலத்திலும் அதிக பலமாக இருக்கிறது.
For the foolishness of God is wiser than man’s wisdom, and the weakness of God is stronger than man’s strength.