தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 1:26 1 Corinthians 1:26

எப்படியென்றால், சகோதரர்களே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மனிதர் பார்வையில் ஞானிகள் அநேகர் இல்லை, வல்லவர்கள் அநேகர் இல்லை, பிரபுக்கள் அநேகர் இல்லை.

1 கொரிந்தியர் 1:26 · IRV

Brothers, consider the time of your calling: Not many of you were wise by human standards; not many were powerful; not many were of noble birth.

1 Corinthians 1:26 · BSB
1 கொரிந்தியர் 1 முழுவதும் வாசிக்க