தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 1:27 1 Corinthians 1:27

ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.

1 கொரிந்தியர் 1:27 · IRV

But God chose the foolish things of the world to shame the wise; God chose the weak things of the world to shame the strong.

1 Corinthians 1:27 · BSB
1 கொரிந்தியர் 1 முழுவதும் வாசிக்க