தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 1:3 1 Corinthians 1:3

நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

1 கொரிந்தியர் 1:3 · IRV

Grace and peace to you from God our Father and the Lord Jesus Christ.

1 Corinthians 1:3 · BSB
1 கொரிந்தியர் 1 முழுவதும் வாசிக்க