1 கொரிந்தியர் 1:5 1 Corinthians 1:5
நீங்கள் இயேசுகிறிஸ்துவிற்குள்ளாக எல்லா உபதேசத்திலும் எல்லா அறிவிலும், மற்றெல்லாவற்றிலும், முழு நிறைவுள்ளவர்களாக்கப்பட்டிருக்கிறபடியால்,
For in Him you have been enriched in every way, in all speech and all knowledge,