தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 1:8 1 Corinthians 1:8

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படும் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாக இருக்கும்படி இறுதிவரைக்கும் அவர் உங்களை உறுதிப்படுத்துவார்.

1 கொரிந்தியர் 1:8 · IRV

He will sustain you to the end, so that you will be blameless on the day of our Lord Jesus Christ.

1 Corinthians 1:8 · BSB
1 கொரிந்தியர் 1 முழுவதும் வாசிக்க