தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 1:9 1 Corinthians 1:9

தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவோடு ஐக்கியமாக இருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.

1 கொரிந்தியர் 1:9 · IRV

God, who has called you into fellowship with His Son Jesus Christ our Lord, is faithful.

1 Corinthians 1:9 · BSB
1 கொரிந்தியர் 1 முழுவதும் வாசிக்க