1 கொரிந்தியர் 10:1 1 Corinthians 10:1
இப்படியிருக்க, சகோதரர்களே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்று இருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லோரும் மேகத்திற்குக் கீழே இருந்தார்கள், எல்லோரும், கடலின்வழியாக நடந்துவந்தார்கள்.
I do not want you to be unaware, brothers, that our forefathers were all under the cloud, and that they all passed through the sea.