1 கொரிந்தியர் 10:11 1 Corinthians 10:11
இவைகளெல்லாம் அடையாளங்களாக அவர்களுக்கு நடந்தது; உலகத்தின் முடிவு காலத்திலுள்ள நமக்கு எச்சரிப்பு உண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது.
Now these things happened to them as examples and were written down as warnings for us, on whom the fulfillment of the ages has come.