தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 10:16 1 Corinthians 10:16

நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாக இருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாக இருக்கிறதல்லவா?

1 கொரிந்தியர் 10:16 · IRV

Is not the cup of blessing that we bless a participation in the blood of Christ? And is not the bread that we break a participation in the body of Christ?

1 Corinthians 10:16 · BSB
1 கொரிந்தியர் 10 முழுவதும் வாசிக்க