தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 10:17 1 Corinthians 10:17

அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லோரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாக இருக்கிறோம்.

1 கொரிந்தியர் 10:17 · IRV

Because there is one loaf, we who are many are one body; for we all partake of the one loaf.

1 Corinthians 10:17 · BSB
1 கொரிந்தியர் 10 முழுவதும் வாசிக்க