1 கொரிந்தியர் 10:18 1 Corinthians 10:18
மாம்சத்தின்படியான இஸ்ரவேலரைப் பாருங்கள்; பலிகளைச் சாப்பிடுகிறவர்கள் பலிபீடத்தோடு ஐக்கியமாக இருக்கிறார்களல்லவா?
Consider the people of Israel: Are not those who eat the sacrifices fellow partakers in the altar?