1 கொரிந்தியர் 10:20 1 Corinthians 10:20
பிறமார்க்கத்தார்கள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு இல்லை, பேய்களுக்கே பலியிடுகிறார்கள் என்று சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களோடு ஐக்கியமாக இருக்க எனக்கு மனதில்லை.
No, but the sacrifices of pagans are offered to demons, not to God. And I do not want you to be participants with demons.