1 கொரிந்தியர் 10:23 1 Corinthians 10:23
எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு, ஆனாலும் எல்லாம் தகுதியாக இருக்காது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு, ஆனாலும் எல்லாம் பக்திவளர்ச்சியை உண்டாக்காது.
“Everything is permissible,” but not everything is beneficial. “Everything is permissible,” but not everything is edifying.