தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 10:27 1 Corinthians 10:27

அன்றியும் விசுவாசம் இல்லாதவர்களில் ஒருவன் உங்களை விருந்துக்கு அழைக்கும்போது, போக உங்களுக்கு மனமிருந்தால், மனச்சாட்சியினிமித்தம் ஒன்றையும் விசாரிக்காமல், உங்கள்முன் வைக்கப்படுகிற எல்லாவற்றையும் சாப்பிடுங்கள்.

1 கொரிந்தியர் 10:27 · IRV

If an unbeliever invites you to a meal and you want to go, eat anything set before you without raising questions of conscience.

1 Corinthians 10:27 · BSB
1 கொரிந்தியர் 10 முழுவதும் வாசிக்க