தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 10:28 1 Corinthians 10:28

ஆனாலும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் சாப்பிடாமலிருங்கள்; பூமியும் அதில் உள்ளவைகளும் கர்த்தருடையது.

1 கொரிந்தியர் 10:28 · IRV

But if someone tells you, “This food was offered to idols,” then do not eat it, for the sake of the one who told you and for the sake of conscience—

1 Corinthians 10:28 · BSB
1 கொரிந்தியர் 10 முழுவதும் வாசிக்க