தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 10:29 1 Corinthians 10:29

உன்னுடைய மனச்சாட்சியைக்குறித்து நான் இப்படிச் சொல்லாமல், மற்றொருவனுடைய மனச்சாட்சியைக்குறித்தே சொல்லுகிறேன். என் சுதந்திரம் மற்றொருவனுடைய மனச்சாட்சியினாலே குற்றமாக நினைக்கவேண்டியதென்ன?

1 கொரிந்தியர் 10:29 · IRV

the other one’s conscience, I mean, not your own. For why should my freedom be determined by someone else’s conscience?

1 Corinthians 10:29 · BSB
1 கொரிந்தியர் 10 முழுவதும் வாசிக்க