தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 10:4 1 Corinthians 10:4

எல்லோரும் ஒரே ஆவிக்குரிய தண்ணீரைக் குடித்தார்கள். எப்படியென்றால், அவர்களோடுகூடச்சென்ற ஆவிக்குரிய கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே.

1 கொரிந்தியர் 10:4 · IRV

and drank the same spiritual drink; for they drank from the spiritual rock that accompanied them, and that rock was Christ.

1 Corinthians 10:4 · BSB
1 கொரிந்தியர் 10 முழுவதும் வாசிக்க