தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 10:5 1 Corinthians 10:5

அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானவர்களிடத்தில் தேவன் பிரியமாக இருக்கவில்லை; ஆகவே வனாந்திரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.

1 கொரிந்தியர் 10:5 · IRV

Nevertheless, God was not pleased with most of them, for they were struck down in the wilderness.

1 Corinthians 10:5 · BSB
1 கொரிந்தியர் 10 முழுவதும் வாசிக்க