தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 10:9 1 Corinthians 10:9

அவர்களில் சிலர் கர்த்த்தரைச் சோதித்துப்பார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைச் சோதித்துப்பார்க்காமலிருப்போமாக.

1 கொரிந்தியர் 10:9 · IRV

We should not test Christ, as some of them did, and were killed by snakes.

1 Corinthians 10:9 · BSB
1 கொரிந்தியர் 10 முழுவதும் வாசிக்க