1 கொரிந்தியர் 11:13 1 Corinthians 11:13
பெண்ணானவள் தேவனை நோக்கி ஜெபம்செய்யும்போது, தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது முறையாக இருக்குமோ என்று உங்களுக்குள்ளே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
Judge for yourselves: Is it proper for a woman to pray to God with her head uncovered?