1 கொரிந்தியர் 11:15 1 Corinthians 11:15
பெண் தன் முடியை நீளமாக வளர்க்கிறது அவளுக்கு மகிமையாக இருக்கிறதென்றும் சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமுடி அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே.
but that if a woman has long hair, it is her glory? For long hair is given to her as a covering.