1 கொரிந்தியர் 11:16 1 Corinthians 11:16
ஆனாலும் ஒருவன் வாக்குவாதம்செய்ய மனதாயிருந்தால், எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும் அப்படிப்பட்டப் பழக்கம் இல்லையென்று அறியவேண்டும்.
If anyone is inclined to dispute this, we have no other practice, nor do the churches of God.