1 கொரிந்தியர் 11:17 1 Corinthians 11:17
உங்களைப் புகழாமல் இந்த விஷயத்தைக்குறித்து உங்களுக்குக் கட்டளைக் கொடுக்கிறேன்; நீங்கள் கூடிவருதல் நன்மைக்குரியதாக இல்லாமல், தீமைக்குரியதாக இருக்கிறதே.
In the following instructions I have no praise to offer, because your gatherings do more harm than good.