தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 11:18 1 Corinthians 11:18

முதலாவது, நீங்கள் சபையிலே கூடிவந்திருக்கும்போது, உங்களில் பிரிவினைகள் உண்டென்று, கேள்விப்படுகிறேன்; அதில் சிலவற்றை நம்புகிறேன்.

1 கொரிந்தியர் 11:18 · IRV

First of all, I hear that when you come together as a church, there are divisions among you, and in part I believe it.

1 Corinthians 11:18 · BSB
1 கொரிந்தியர் 11 முழுவதும் வாசிக்க