1 கொரிந்தியர் 11:2 1 Corinthians 11:2
சகோதரர்களே, நீங்கள் எல்லாவற்றிலும் என்னை நினைத்துக்கொண்டு, நான் உங்களுக்கு ஒப்புவித்தபடி நீங்கள் கட்டளைகளைக் கைக்கொண்டு வருகிறதினால் உங்களைப் புகழுகிறேன்.
Now I commend you for remembering me in everything and for maintaining the traditions, just as I passed them on to you.