தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 11:22 1 Corinthians 11:22

சாப்பிடுகிறதற்கும், குடிக்கிறதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? தேவனுடைய சபையை அலட்சியம்செய்து, இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா? உங்களுக்கு நான் என்ன சொல்லுவேன்? இதைக்குறித்து உங்களைப் புகழ்வேனோ? புகழமாட்டேன்.

1 கொரிந்தியர் 11:22 · IRV

Don’t you have your own homes in which to eat and drink? Or do you despise the church of God and humiliate those who have nothing? What can I say to you? Shall I praise you for this? No, I will not!

1 Corinthians 11:22 · BSB
1 கொரிந்தியர் 11 முழுவதும் வாசிக்க