1 கொரிந்தியர் 11:24 1 Corinthians 11:24
ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாக இருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச்செய்யுங்கள் என்றார்.
and when He had given thanks, He broke it and said, “This is My body, which is for you; do this in remembrance of Me.”