தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 11:27 1 Corinthians 11:27

இப்படியிருக்க, எவன் தகுதியின்றி கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும்குறித்துக் குற்றமுள்ளவனாக இருப்பான்.

1 கொரிந்தியர் 11:27 · IRV

Therefore, whoever eats the bread or drinks the cup of the Lord in an unworthy manner will be guilty of sinning against the body and blood of the Lord.

1 Corinthians 11:27 · BSB
1 கொரிந்தியர் 11 முழுவதும் வாசிக்க