தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 11:3 1 Corinthians 11:3

ஒவ்வொரு ஆணுக்கும் கிறிஸ்து தலையாக இருக்கிறார் என்றும், பெண்ணுக்கு ஆண் தலையாக இருக்கிறார் என்றும், கிறிஸ்துவிற்கு தேவன் தலையாக இருக்கிறார் என்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.

1 கொரிந்தியர் 11:3 · IRV

But I want you to understand that the head of every man is Christ, and the head of the woman is man, and the head of Christ is God.

1 Corinthians 11:3 · BSB
1 கொரிந்தியர் 11 முழுவதும் வாசிக்க