1 கொரிந்தியர் 11:32 1 Corinthians 11:32
நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடு தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்.
But when we are judged by the Lord, we are being disciplined so that we will not be condemned with the world.