தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 11:34 1 Corinthians 11:34

நீங்கள் தண்டனைக்கு ஏதுவாகக் கூடிவராதபடிக்கு, ஒருவனுக்குப் பசியிருந்தால் வீட்டிலே சாப்பிடவேண்டும். மற்றக்காரியங்களை நான் வரும்போது திட்டமாக சொல்லுவேன்.

1 கொரிந்தியர் 11:34 · IRV

If anyone is hungry, he should eat at home, so that when you come together it will not result in judgment. And when I come, I will give instructions about the remaining matters.

1 Corinthians 11:34 · BSB
1 கொரிந்தியர் 11 முழுவதும் வாசிக்க