1 கொரிந்தியர் 11:5 1 Corinthians 11:5
ஜெபம் செய்கிறபோதாவது, தீர்க்கதரிசனம் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிற எந்தப் பெண்ணும் தன் தலையை அவமதிக்கிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோல இருக்குமே.
And every woman who prays or prophesies with her head uncovered dishonors her head, for it is just as if her head were shaved.