1 கொரிந்தியர் 11:7 1 Corinthians 11:7
ஆணானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாக இருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ளவேண்டியதில்லை; பெண்ணானவள் ஆணுடைய மகிமையாக இருக்கிறாள்.
A man ought not to cover his head, since he is the image and glory of God; but the woman is the glory of man.