தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 12:12 1 Corinthians 12:12

எப்படியென்றால், சரீரம் ஒன்று, அதற்கு உறுப்புகள் அநேகம்; ஒரே சரீரத்தின் உறுப்புகளெல்லாம் அநேகமாக இருந்தும், சரீரம் ஒன்றாகவே இருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார்.

1 கொரிந்தியர் 12:12 · IRV

The body is a unit, though it is composed of many parts. And although its parts are many, they all form one body. So it is with Christ.

1 Corinthians 12:12 · BSB
1 கொரிந்தியர் 12 முழுவதும் வாசிக்க