தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 12:13 1 Corinthians 12:13

நாம் யூதர்களானாலும், கிரேக்கர்களானாலும், அடிமைகளானாலும், சுயாதீனர்களானாலும், எல்லோரும் ஒரே ஆவியானவராலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் செய்யப்பட்டு, எல்லோரும் ஒரே ஆவியானவருக்குள்ளாகவே தாகம் தீர்க்கப்பட்டோம்.

1 கொரிந்தியர் 12:13 · IRV

For in one Spirit we were all baptized into one body, whether Jews or Greeks, slave or free, and we were all given one Spirit to drink.

1 Corinthians 12:13 · BSB
1 கொரிந்தியர் 12 முழுவதும் வாசிக்க