1 கொரிந்தியர் 12:15 1 Corinthians 12:15
காலானது நான் கையாக இல்லாதபடியினாலே, நான் சரீரத்தின் உறுப்பு இல்லையென்றால், அதினாலே அது சரீரத்தின் உறுப்பாக இருக்காதோ?
If the foot should say, “Because I am not a hand, I do not belong to the body,” that would not make it any less a part of the body.