தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 12:16 1 Corinthians 12:16

காதானது நான் கண்ணாக இல்லாதபடியினாலே, நான் சரீரத்தின் உறுப்பு இல்லையென்றால், அதினாலே அது சரீரத்தின் உறுப்பாக இருக்காதோ?

1 கொரிந்தியர் 12:16 · IRV

And if the ear should say, “Because I am not an eye, I do not belong to the body,” that would not make it any less a part of the body.

1 Corinthians 12:16 · BSB
1 கொரிந்தியர் 12 முழுவதும் வாசிக்க