தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 12:2 1 Corinthians 12:2

நீங்கள் தேவனை அறியாதவர்களாக இருந்தபோது ஏவப்பட்டபடியே, ஊமையான விக்கிரகங்களிடத்தில் மனதைச் செலுத்தினீர்களென்று உங்களுக்குத் தெரியுமே.

1 கொரிந்தியர் 12:2 · IRV

You know that when you were pagans, you were influenced and led astray to mute idols.

1 Corinthians 12:2 · BSB
1 கொரிந்தியர் 12 முழுவதும் வாசிக்க