தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 12:21 1 Corinthians 12:21

கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு தேவையில்லையென்றும்; தலையானது கால்களைப் பார்த்து: நீங்கள் எனக்குத் தேவையில்லையென்றும் சொல்லமுடியாது.

1 கொரிந்தியர் 12:21 · IRV

The eye cannot say to the hand, “I do not need you.” Nor can the head say to the feet, “I do not need you.”

1 Corinthians 12:21 · BSB
1 கொரிந்தியர் 12 முழுவதும் வாசிக்க