1 கொரிந்தியர் 12:23 1 Corinthians 12:23
மேலும், சரீர உறுப்புகளில் கனவீனமாகக் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்;
and the parts we consider less honorable, we treat with greater honor. And our unpresentable parts are treated with special modesty,