1 கொரிந்தியர் 12:26 1 Corinthians 12:26
ஆதலால் ஒரு உறுப்பு பாடுபட்டால் எல்லா உறுப்புகளும் அதோடுசேர்ந்து பாடுபடும்; ஒரு உறுப்பு மகிமைப்பட்டால் எல்லா உறுப்புகளும் அதோடுசேர்ந்து சந்தோஷப்படும்.
If one part suffers, every part suffers with it; if one part is honored, every part rejoices with it.