1 கொரிந்தியர் 12:8 1 Corinthians 12:8
எப்படியென்றால், ஒருவனுக்கு ஆவியானவராலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியானவராலேயே அறிவை உணர்த்தும் வசனமும்,
To one there is given through the Spirit the message of wisdom, to another the message of knowledge by the same Spirit,