தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 13:1 1 Corinthians 13:1

நான் மனிதர்களுடைய மொழிகளையும் தூதர்களுடைய மொழிகளையும் பேசினாலும், எனக்கு அன்பு இல்லையென்றால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்.

1 கொரிந்தியர் 13:1 · IRV

If I speak in the tongues of men and of angels, but have not love, I am only a ringing gong or a clanging cymbal.

1 Corinthians 13:1 · BSB
1 கொரிந்தியர் 13 முழுவதும் வாசிக்க