தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 13:12 1 Corinthians 13:12

இப்பொழுது கண்ணாடியிலே மங்கலான உருவத்தைப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாகப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.

1 கொரிந்தியர் 13:12 · IRV

Now we see but a dim reflection as in a mirror; then we shall see face to face. Now I know in part; then I shall know fully, even as I am fully known.

1 Corinthians 13:12 · BSB
1 கொரிந்தியர் 13 முழுவதும் வாசிக்க