தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 13:4 1 Corinthians 13:4

அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமை இல்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாக இருக்காது,

1 கொரிந்தியர் 13:4 · IRV

Love is patient, love is kind. It does not envy, it does not boast, it is not proud.

1 Corinthians 13:4 · BSB
1 கொரிந்தியர் 13 முழுவதும் வாசிக்க