தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 13:8 1 Corinthians 13:8

அன்பு ஒருபோதும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோகும், அந்நிய மொழிகளானாலும் ஓய்ந்துபோகும், அறிவானாலும் ஒழிந்துபோகும்.

1 கொரிந்தியர் 13:8 · IRV

Love never fails. But where there are prophecies, they will cease; where there are tongues, they will be restrained; where there is knowledge, it will be dismissed.

1 Corinthians 13:8 · BSB
1 கொரிந்தியர் 13 முழுவதும் வாசிக்க