தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 14:11 1 Corinthians 14:11

ஆனாலும், மொழியின் கருத்தை நான் அறியாமலிருந்தால், பேசுகிறவனுக்கு அந்நியனாக இருப்பேன், பேசுகிறவனும் எனக்கு அந்நியனாக இருப்பான்.

1 கொரிந்தியர் 14:11 · IRV

If, then, I do not know the meaning of someone’s language, I am a foreigner to the speaker, and he is a foreigner to me.

1 Corinthians 14:11 · BSB
1 கொரிந்தியர் 14 முழுவதும் வாசிக்க