1 கொரிந்தியர் 14:12 1 Corinthians 14:12
நீங்களும் ஆவியானவருக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவளர்ச்சி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி விரும்புங்கள்;
It is the same with you. Since you are eager to have spiritual gifts, strive to excel in gifts that build up the church.