1 கொரிந்தியர் 14:13 1 Corinthians 14:13
அந்தப்படி அந்நிய மொழியில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக ஜெபம் செய்யவேண்டும்.
Therefore, the one who speaks in a tongue should pray that he may interpret.